No Image Available

Aditya Karikalan Death |ஆதித்த கரிகாலன் கொலை

 Author: R. Mannar Mannan  Category: Payitru Padaippagam  Publisher: பயிற்று பதிப்பகம்  Published: 2023  Country: India  Language: Tamil  Tags: Mannar Mannan |
 Description:

Aditya Karikalan Death / ஆதித்த கரிகாலன் கொலை

“Aditya Karikalan Death” book reveals the true facts about  Aditya Karikalan Death with historical evidence by the author Mannar Mannan. This book contains 600+ pages, that was written after research of 50+ Stone inscription & 50+ Copper plate inscription.

M.R.P.: ₹700

Our Discount Price : ₹550

To buy this book immediately, call the number mention below and  payment can be done through Google Pay in the same number given below.

For door delivery of “Aditya Karikalan Death” book within India, please call mobile number +91-8925095553 (Payitru Padaippagam publisher).

If you want books to be delivered overseas, please call or WhatsApp us in the mobile number +91-7397019916.

600+ பக்கங்களில்.
50+ கல்வெட்டுகள்,
50+ செப்பேடுகளை ஆய்வு செய்து உருவான நூல்.

சோழர் வரலாற்றையும், தமிழக வரலாறு ஆய்வு செய்யப்படும் முறையையும் பெரும் அளவில் மாற்ற உள்ள நூல்.

நூல் வேண்டுபவர்கள் கூகுள் பே மூலம் பணம் செலுத்திவிட்டு, அதிலேயே அஞ்சல் முகவரி, பின்கோடு, தொடர்பு எண் ஆகியவற்றை அனுப்பலாம்.

நூல் விலை: ₹700

எங்கள் தள்ளுபடி விலை: ₹550

பிற பணப்பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் கூகுள் பே எண்ணில் பணம் செலுத்திவிட்டு, படத்தை மின்னஞ்சலில் அனுப்பலாம்.

இதில் ஏதேனும் ஐயம் இருந்தால் பயிற்று பதிப்பக நிர்வாகியிடம் கேட்கலாம் (எண்: +91-8925095553 ).
வெளிநாடுகளுக்கு நூல்களை அனுப்பும் பணியை பர்பிள் புத்தக நிலையம் மேற்கொள்கிறார்கள். தொடர்பு எண்: +91-7397019916.

Who killed Aditya Karikalan?

As per the evidence form Udayarkudi stone inscription, Aditya Karikalan was killed by 3 brothers named Soman, Ravidasan & Parameswaran in the year 969 AD at the age of 29. The killers had the title Brammadhirajan with their names, which means – High rank Brahmin officials in Chola Kingdom. This shows that the killers were Brahmin officials.
Aditya Karikalan was killed through treachery and not by revenge or enmity.

aditya-karikalan-death-book

 

ஆதித்த கரிகாலன் கொலை
வழக்கு… வதந்திகள்… வரலாறு…

வரலாற்றில் சோழர்கள் மீது சுமத்தப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகவும் ஆதாரம் திரிக்கப்பட்டவையாகவுமே உள்ளன.

அவற்றின் ஒருசோற்றுப் பதம்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய குற்றச்சாட்டுகள், தமிழக வரலாற்றில் முழுதும் மறைக்கப்பட்ட ஒரு பெரும் யுத்தத்தின் அடக்க முடியாத சத்தமே ஆதித்த கரிகாலனின் கொலை ஆகும்.

வரலாற்று ஆய்வாளர் திரு. இரா.மன்னர் மன்னன் அவர்கள், தம் அடுத்த படைப்பில்
“ஆதித்த கரிகாலன் கொலை – வழக்கு, வதந்திகள், வரலாறு” என்ற தலைப்பில், இதுநாள் வரை மக்களிடம் பரவியிருந்த வரலாற்றுத் திரிபுகளுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பல வரலாற்றுச் சான்றுகளோடு நம்மிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.

Return to Mannar Mannan Books.

Find more details about the author Mannar Mannan here.

 Back