25 Motivational quotes in Tamil

Find the latest collection of best motivational quotes in Tamil in our website Tamil Desiyam, this will motivate you to think positive and relieve stress from your mind - Thus helping you to become successful in life.

Quotes in Tamil

 

25 Motivational quotes in Tamil are as follows 


1.நேர்மையாய் உள்ளவர்களை அழ வைப்பதும்; நேர்மையற்று இருப்பவர்களை வாழ வைப்பதும் தான் வாழ்க்கை.


2. எல்லாவற்றையும் மன்னிப்பேன் - ஆனால் எதையும் மறக்க மாட்டேன்.


3. எல்லோரிடமும் நல்லவனாக இருக்க முயற்சிக்கும் போது தான் - கெட்டவன் என்ற பெயரை சம்பாதிக்கிறேன்.


4. அவமானம் ஒரு அற்புதமான ஆயுதம் - ஏனென்றால் நாம் யார் என்று நமக்கே புரிய வைக்கும்.


5. உன் பலம் உனக்குத் தெரியவில்லை என்றால் - உன்னை பிச்சை எடுக்க பயன்படுத்துவார்கள்; இப்படிக்கு யானை.


6. நண்பன் எதிரியானால் நிம்மதி இருக்காது - எதிரி நண்பன் ஆனால் நம்பிக்கை இருக்காது.


7. வெற்றி தள்ளி போகலாம் - ஆனால் முயற்சி வீண் போகாது.


8.வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை -ஆனால் வெற்றி கிடைக்கக் கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு.


9.திமிராக இருக்க - நேர்மையானவர்களால் மட்டுமே முடியும்.


10. பொறுமையாக காத்திரு - இங்கு கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டங்கள் நிறைய உண்டு.


11. யாரைப் பற்றியும் அளவுக்கு அதிகமாக தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள் - பிரிவுக்கு அதுவே ஒரு காரணமாக அமையும்.


12. விட்டுவிடு - அதுவே மகிழ்ச்சிக்கான திறவுகோல்.


13. பாரமாய் இருப்பதை விட - கொஞ்சம் தூரமாய் இருப்பதே மேல்.


14.தேவையில்லை என்ற பின்- தேடல் எதற்கு.


15. தேடிச் சென்றாள் கிடைப்பது - அவமானம் மட்டுமே.


16. நிம்மதி வேண்டுமானால்; ஒன்று விட்டுக் கொடுங்கள் - அல்லது விட்டு விடுங்கள்.


17. இங்கு உழைக்காமல் வாழ்பவர்களை விட - வாழாமல் உழைப்பவர்களே அதிகம்.


18. உன்னுடைய கடைசி தவறுதான் - உன்னுடைய சிறந்த ஆசிரியர்.


19. சிலர் நெருப்பைக் கண்டு அஞ்சுவார்கள் - சிலர் நெருப்பாகவே இருப்பார்கள்.


20. மனமே குருடாக இருக்கும் போது - கண்களால் எந்த பயனும் இல்லை.


21. யார் ஒருவர் அடுத்தவர்களை பற்றி உன்னிடம் பேசுகிறாரோ - அவர்களே உன்னை பற்றி அடுத்தவர்களிடமும் பேசுவார்.


22. எதை தொலைக்க வேண்டுமோ - அதை தொலைப்பதற்கு பயப்படாதே.


23. நீ வெற்றி பெற்றாலும் சரி - தோல்வியுற்றாலும் சரி; சூரியன் நாளை உதிக்கும்.


24. இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம் - நம்பிக்கையை இழக்காதிருந்தால்.


25. ஏமாற்றும் வலியை தந்தாலும் - வாழ்க்கைக்கு அது நல்ல வழியை காட்டும்.


 

Find more details about life quotes in Tamil and life quotes in Tamil on our website Tamil Desiyam.

Sharing is Caring :)

4 thoughts on “25 Motivational quotes in Tamil”

Leave a Comment