Rajaraja Cholan இராஜராஜ சோழன்
Author: R. Mannar Mannan Category: Payitru Padaippagam Publisher: பயிற்று பதிப்பகம் Pages: 272 Country: India Language: Tamil Tags: Mannar Mannan | Payitru Padaippagam | Rajaraja Cholan |Rajaraja Cholan is a book in Tamil language by Mannar Mannan.
இராஜராஜ சோழன் ( Rajaraja Cholan ) நூலின் மூன்றாம் பதிப்பு. 272 பக்கங்களுடன் (சுமார் 30 கூடுதல் பக்கங்களுடன்) தயாராகியுள்ளது. அட்டையின் தரம், நூலின் தரம் ஆகியவை அயல்நாடுகளில் உள்ள வாசகர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் காகிதவிலை 50%க்கும் மேல் ஏறியுள்ள சூழலில், 18% ஜி.எஸ்.டி. உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்க இயலாமல் நூலின் நிகரவிலை ரூ.300ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பயிற்று பதிப்பகத்தில் நமது பார்வையாளர்கள் ரூ.250க்கு நூலை வாங்கலாம்.
முந்தைய பதிப்பில் இல்லாத செய்திகள் சில நாட்களில் பி.டி.எஃப். வடிவில் தனியாக வழங்கப்படும். எனவே முந்தைய பதிப்பை வாங்கியவர்கள் இதையும் வாங்க வேண்டிய நிர்பந்தம் இல்லை… வாங்கினால் மகிழ்ச்சி!.
ஓராண்டில் 3,000 பிரதிகளைக் கடந்து உள்ளோம். சுமார் 25 நாடுகளில் உள்ள தமிழர்கள் நமது நூல்களைப் பெற்று உள்ளனர். இதற்காக சுமந்த பாரங்களும் வலிகளும் அதிகம் என்றாலும் உங்களுடைய அன்பும், துணையும்தான் தேவையான வலிமையைக் கொடுத்தன.
தமிழர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியே நமது நூலின் வெற்றி. பயணம் தொடரும்…
(குறிப்பு: இராஜராஜ சோழன் – உள்ளிட்ட பயிற்று பதிப்பக நூல்களைப் பெற +91-8925095553 – என்ற எண்ணைப் பயன்படுத்தவும், புலனம் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.)
Find more Mannar Mannan books here.
Tamil desiyam offers more about Tamil books PDF, Tamil novels free download, Novels in Tamil and about life quotes in Tamil.