தமிழ்த்தேசியம் – அரசியல் அறம் அமைப்பு Tamil Desiyam
Author: பெ. மணியரசன் Category: Tamil books Publisher: பன்மை வெளி Published: 2020 Country: India Language: Tamil Tags: Tamil Desiyam |தமிழ்த்தேசியம் என்பது தமிழர் அறம் என்ற மெய்யியலின் அடி
த்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. எல்லா ஆதிக்கக் கருத்திய
ல்களுக்கும் கொள்கலன் ஆக இந்தியம் இருக்கிறதெனில், எல்லா
விடுதலைக் கருத்தியல்களுக்கும் தமிழ்நாட்டைப் பொறுத்த
அளவில் தமிழ்த்தேசியமே கொள்கலனாக இருக்கிறது!
தமிழ்த்தேசியம் வெறும் அரசியல் விடுதலையை மட்டும்
முன்வைப்பதில்லை. பண்பியல் – சமூகவியல் – பொருளியல்
சூழலியல் ஆகிய அனைத்து முனைகளிலும் சமத்துவத்தை
தன்னுடைய இயல்பாக கொண்டிருக்கிற கருத்தியலாக தமிழ்த்
தேசியத்தை முன்வைக்கிறோம்.
தனது மிகக் கூர்மையான
ஆய்வுகள் விவாதங்கள் வழியாக இதை நிறுவி தோழர்
பெ. மணியரசன் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே –
“தமிழ்த்தேசியம் : அரசியல் – அறம் – அமைப்பு” என்ற இந்நூல்!
Click here to buy this Tamil desiyam book.
Visit Tamil desiyam for more details about Tamil language, siddha medicine, Tamil books, civilization, culture, politics, people and History.