No Image Available

நோய்களிலிருந்து விடுதலை Freedom from disease Tamil book

 Author: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்  Category: Acupuncture  Publisher: எதிர் வெளியீடு  Published: 2021  Country: India  Language: Tamil  Tags: acupuncturehealth |
 Description:

நோய்களிலிருந்து விடுதலை Freedom from Disease Tamil book

இன்றைய வியாபார சந்தையின் மூலதனம் பணம் மட்டும் அல்ல. நம்முடைய அறியாமை தான் இந்த நூற்றாண்டு வணிக சந்தையின் முக்கிய மூலதனம். நம் உடல் பற்றிய தெளிவின்மையால் நம் ஆரோக்கியத்தை உலக சந்தைகளில் கூவி கூவி விற்கிறார்கள்.

நம் உடல் பற்றிய விழிப்புணர்வை அடைவதால் மட்டுமே இந்த சந்தை பொருட்களில் இருந்து நாம் தப்ப முடியும்.

Buy Acupuncture book in Tamil

Visit Tamil desiyam for more details about Tamil language, siddha medicine, Tamil books, civilization, culture, politics, people and History.

 Back