Below are the Famous Youtubers and Youtube channels in Tamil Desiyam. They speak about books, history, and also the current affairs
Anand - Sangathamizhan Tv
சங்கத்தமிழன் ஆனந்த்
Description
சங்கத்தமிழன் வளையொலியில், வரலாற்றில் மறைக்கப்பட்ட பல தகவல்களையும், தமிழர்களுக்கு எதிராக பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட கலாச்சார, பண்பாட்டு தாக்குதல்களை பற்றியும் காணொளிகள் வெளியிட உள்ளேன். குறிப்பாக ஆரியமும், திராவிடமும் சேர்ந்து தமிழர்களுக்கு செய்த துரோகங்களை பற்றி விரிவாக வெளியிடப்போகிறேன். எனது இந்த முயற்சி தமிழின எழுச்சிக்கும், தமிழ்த்தேசிய விடுதலைக்கும் சிறிதளவாவது உதவும் என்பதில் ஒரு தமிழனாக எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து ஆதரவளியுங்கள். தமிழால் இணைவோம். நன்றி. ~சங்கத்தமிழன் ஆனந்த்
Arjun - Thamizhar Oodagam
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam
About
உலகின் மூத்த குடியான தமிழர்களின் வரலாற்றை சான்றுகளுடன் விளக்கும் ஒரு தளம்.
Magizhan - i valaiyoli
ஐவலையொளி
Description
BOOK INTRODUCTION, BOOK REVIEW, BOOK HISTORY, BOOK COLLECTION,
Paari Saalan - Sengol Tv
Facebook Twitter Sengol Youtube
Pandian - Tamil Chinthanaiyalar Peravai
Priyakumar - Udane Vizhi Thamizha
பிரியக்குமார் - உடனே விழி தமிழா
Description
YES, WE ARE TAMILS.
Saravanan - i Valaiyoli
Seethaiyin Mainthan - Thamizhiya Periyakkam
சீதையின் மைந்தன் - தமிழியப் பேரியக்கம்
Description
தாய்த் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் இலங்கையிலும் வாழும் தமிழினச் சொந்தங்களின் உரிமைகளை மீட்டெடுக்க தாய்த் தமிழ் நாட்டில் தமிழர் குலங்கள் குடிகளை ஒருங்கிணைத்துக் கட்டமைக்கப் பட்டது தான் "தமிழியப் பேரியக்கம்". மரபினத் தமிழர்களால் மரபினத் தமிழர்களுக்காகக் கட்டமைகபட்ட மரபினத் தமிழர் இயக்கமே "தமிழியப் பேரியக்கம்".
Vishnu - Thennagam
தென்னகம் - Thennagam
Description
வன்முறைக்கு எதிரான வன்முறையும் அகிம்சை தான்....
Twitter Facebook Instagram Youtube
Visit Tamil desiyam for more details about Tamil language, siddha medicine, Tamil books, civilization, culture, politics, people and History.