Famous Youtubers and Youtube channels in Tamil Desiyam
Below are the Famous Youtubers and Youtube channels in Tamil Desiyam. They speak about books, history, and also the current affairs Anand – Sangathamizhan Tv சங்கத்தமிழன் ஆனந்த் Description சங்கத்தமிழன் வளையொலியில், வரலாற்றில் மறைக்கப்பட்ட பல தகவல்களையும், தமிழர்களுக்கு எதிராக பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட கலாச்சார, பண்பாட்டு தாக்குதல்களை பற்றியும் காணொளிகள் வெளியிட உள்ளேன். குறிப்பாக ஆரியமும், திராவிடமும் சேர்ந்து தமிழர்களுக்கு செய்த துரோகங்களை பற்றி … Read more